Monday, July 30, 2007

நம்பிக்கை

3 comments:

Jazeela said...

நல்லாயிருக்கு.

Anonymous said...

அன்புத் தம்பி சுரேஷ்,

மங்கையர் மலர் கண்டேன்
மனம் நிறைந்த கவிதையொன்று-என்
மனம் வாழும் தம்பி வரைந்த விதம் கண்டேன்
வாழ்வின் பொருளறியாமல் ஓடும் சமுதாயம்
வீணே வாழ்வை வாழ்ந்து முடிக்கும் பரிதாபம்
பல காண்கின்றோம் வாழ்க்கை நெடுஞ்சாலையிலே
பண்பான அன்புநிறை என் தம்பி மனம் மட்டும்
பாவையர் வாழ்வை நோக்கும் புதுக்கோணம் கண்டேன்
படித்தபோது மனம் சிலிர்த்தது, கண்கள் பனித்தன
தரமான நல்ல பல கவிதைகளைப் படைத்திடும்
தம்பி வாழ்வு சிறந்து செழித்து மகிழ்வுடன் வாழ
தரணியில் மறுகோடியில் வாழும் இலக்கிய ஏழை
அண்ணனிவன் பொழிந்திடும் பாசமிகு வாழ்த்துக்கள்

அன்புடன்
அண்ணன் சக்தி

Anonymous said...

dear suresh very nice poem ,nambikkai is the real oxygen to survive ......very well said
best wishes with love vishalam

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments