Monday, August 6, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என் கவிதை... இங்கே கேளுங்கள்....
பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|

2 comments:
எப்போதும் வித்தியாசமாகவே சிந்திக்கிறீர்கள். நல்லதையே சிந்திக்கும் மனிதர்களை காண்பது அரிதாகி விட்ட சூழலில் உங்களின் எண்ணங்களும் செயலும் நல்லதாயிருப்பதையிட்டு மிகவும் மகிழ்வடைகிறேன்.
தொடர்ந்து எழுதுகிறீர்கள்.எல்லாமே மிகச்சிறிய வடிவத்தில் பெரும்சங்கதிகளைச் சொல்ல முனைகின்றன.
வாழ்த்துகள்.. தொடருங்கள்.உங்களின் நட்பு கிடைத்தததையிட்டு சந்தோசம்.
கருணாகரன்
சுரேஷ்,
இந்த கதையை நான் பால்ய பருவத்தில் கேட்டது என்றாலும் அதனை குங்குமத்தில் நீங்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள் எனும் பொழுது தனி சிறப்பு தான்!
யோகிகளின் உணவு முறைப்பற்றி ஒரு தத்துவம் உண்டு,
ஒரு நாளைக்கு ,
3 வேளை உண்பவன் ரோகி!(வியாதியஸ்தன்)
2 வேளை உண்பவன் போகி!,(இன்பம துய்ப்பவன்)
1 வேளை உண்பவன் யோகி!(முனிவர்)
அப்போ நம்ம ஊரு சாமியார்கள் யாருமே யோகியாக தகுதி இல்லாதவர்கள்(சங்கரச்சாரியார் உட்பட) என நான் நினைப்பதுண்டு!
யோகிகளின் உணவு முறைப்பற்றி இந்திய அளவில் பல நூல்கள் உண்டு , அதனை சுட்டு ஆங்கிலத்தில் கூட "the monk who sold his ferrari " எனப்புத்தகம் போட்டு காசு பண்ணி விட்டார்கள்!
N.B:
முனிவர் என்பதன் பொருள் நீங்கள் அறிவீர்களா,
முனி என்றால் கோபம் எனப்பொருள், கோபத்தை அடக்கியவரே முனிவர் அதனால் தான் முனிவர் சாபம் பலிக்கும் என்பது(munisvaran in tamil equal to sandeshewarar as lord shiva)
Post a Comment