Thursday, May 10, 2007

தயவாக நேசியுங்கள்....











தண்ணீருக்காய் வெடிக்கப்போகும்

மூன்றாம் உலகப்போர் நின்றுவிட


பூமித்தாய் தண்ணீர்மேல்

பிணமாய் மிதப்பதை தடுத்துவிட


எங்களை தயவாக நேசியுங்கள்!



கண்ணீருடன் யாசிக்கிறேன்

நான் மரங்களின் பிரதிநிதி


தமிழகத்துச் செடி!


6 comments:

Anonymous said...

Fantastic poem and marvelous pictures.

Plants are the need of the hour. And you have very well written about it making people really to realize and act.

Great job! All the best.

VS, Chennai

ஷைலஜா said...

கவிதை கூறும் செய்தியின் ஆழம் அருமை...அனைவரும் புரிந்து செயல்பட்டால்நன்று
ஷைலஜா

Jazeela said...

நல்ல கவிதை சுரேஷ்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

வித்தியாசமான சிந்தனை சுரேஷ்..பாராட்டுக்கள்..

Unknown said...

Need of the hour.....! Unless, we protect the world now, we do not know what will be the fate of the future generations! Your poem indirectly speaks about our responsibility to the nature, Suresh!

KJ - Chennai

N Suresh said...

பின்னூட்டம் தந்து எனை மகிழவைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றி பல...

அன்புடன்
என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments