Monday, July 30, 2007

உணர்வுகள் தொடரும்...

5 comments:

  1. Anonymous12:47 PM

    Dear Suresh,

    Good thought process. You are trying to pealout the sufferings of deserted children caused by the lack of tolerance and vittukodukkum thanmai of parents. The situation is much worse tham matranthai treatment which generation will realise over decades.

    Thodarattum narpani.



    A.N.Mahalingam,

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை அண்ணா. விவாகரத்திற்கு பலவகையான காரணம் சொல்லலாம். நீங்கள் சொன்னது போல் திருமணத்திற்கு முன்பே முகதிரையை கிழித்தாலும் அப்போது இணையும் வேட்கையில் இருக்கும் மனம் பிற்காலத்தில் பயன் தராமலும் போகும் நிலை இருக்கிறது. இந்த மாதிரியான கருத்துக்களை போட்டு அதன் பிறகு இணைப்பாக தமிழ் ஓசை கட்டிங்கை போடலாம் ஏனென்றால் படிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. எல்லோருக்கும் போய் சேராமலும் போய்விடும் அபாயமும் இருக்கிறது. ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  3. அன்பிற்கினிய ஐயா

    உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

    அன்புடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  4. அன்புள்ள ஜஸீலா..

    உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

    எனக்கும் நீங்கள் சொன்னதுபோல் அச்சிடப்பட்ட கட்டுரையை எழுதி பிறகு அதன் நகலையொட்ட வேண்டுமென்றே. எண்ணம் நேரத்தின் குறைவால் கட்டுரை வெளிவந்ததும் அதன் ஸ்கேனை உடனடியாக வலைப்பூவிலிட்டு... அப்பாடா, ஒரு வேலை முடிந்தது என்று அடுத்த அலுவலக வேலைக்கு ஓடுகிறேன். கண்டிப்பாக உங்கள் கருத்தின்படி நேரம் கிடைத்ததும் அதை செய்கிறேன்.

    பாசமுடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  5. Anonymous1:12 PM

    Wonderfully touching.....
    vishy

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...