என் சுரேஷின் உணர்வுகள்...
Monday, July 30, 2007
குழந்தை...
இறைவா!
எனது
தாயும் தந்தையும்
விவாகரத்தால்
ஒருபோதும் பிரியாமல்
வாழ வேண்டுமென்ற
பிரார்த்தனை தான்
குழந்தையின் முதல் அழுகை!
1 comment:
Jazeela
1:33 PM
:-) நல்ல சிந்தனை
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...
‹
›
Home
View web version
:-) நல்ல சிந்தனை
ReplyDelete