Monday, January 7, 2008

பூக்கள்


முதன்முதலாய் நாம்
இந்த பூக்கள் யாருடையதென்ற
கேள்வியோடு சந்திக்க
எனதில்லை என்றேன் நான்
உனதில்லை என்றாய் நீ
உங்கள் இருவருக்கும்
பொதுவானதே நானென்ற
பூக்களின் பார்வைக்கு
பதில்சொல்ல வெட்கப்பட்டு
மௌனத்தில் மகிழ்ந்திருந்தது
நமது மனக்கண்கள்

2 comments:

  1. //மௌனத்தில் மகிழ்ந்திருந்தது
    நமது மனக்கண்கள்//


    ரொம்ப நல்லா எழுதுறீங்க!!!
    அருணா

    ReplyDelete
  2. நீங்களும் தான் அருணா
    நன்றி பல

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...