Thursday, May 10, 2007

தயவாக நேசியுங்கள்....











தண்ணீருக்காய் வெடிக்கப்போகும்

மூன்றாம் உலகப்போர் நின்றுவிட


பூமித்தாய் தண்ணீர்மேல்

பிணமாய் மிதப்பதை தடுத்துவிட


எங்களை தயவாக நேசியுங்கள்!



கண்ணீருடன் யாசிக்கிறேன்

நான் மரங்களின் பிரதிநிதி


தமிழகத்துச் செடி!


6 comments:

  1. Anonymous4:06 PM

    Fantastic poem and marvelous pictures.

    Plants are the need of the hour. And you have very well written about it making people really to realize and act.

    Great job! All the best.

    VS, Chennai

    ReplyDelete
  2. கவிதை கூறும் செய்தியின் ஆழம் அருமை...அனைவரும் புரிந்து செயல்பட்டால்நன்று
    ஷைலஜா

    ReplyDelete
  3. நல்ல கவிதை சுரேஷ்.

    ReplyDelete
  4. வித்தியாசமான சிந்தனை சுரேஷ்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. Need of the hour.....! Unless, we protect the world now, we do not know what will be the fate of the future generations! Your poem indirectly speaks about our responsibility to the nature, Suresh!

    KJ - Chennai

    ReplyDelete
  6. பின்னூட்டம் தந்து எனை மகிழவைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றி பல...

    அன்புடன்
    என் சுரேஷ்

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...