Sunday, May 21, 2006

ஒரு கதை

இறைவனிடம் ஒருவனுக்கு பேச பாக்கியம் கிடைத்தது.

அவன் கேட்டான். “இறைவா, ஒரு பத்தாயிரம் வருடங்கள் உங்களுக்கு எவ்வளவு?

இறைவன் சொன்னார், “ ஒரே ஒரு நொடி”

அவனின் அடுத்த கேள்வி “ இறைவா, பத்தாயிரம் கோடி ரூபாய்”?

இறைவன் சொன்னார் “ ஒரு வினாடி காத்திரு" !

1 comment:

  1. அன்பு நண்பர் சுரேஷ்
    உங்களின் உணர்வுகள் உங்கள் மனதினை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
    மெல்லிய உணர்வுகளும், சமூகத்தின்மீது அக்கரையும் உங்கள் கவிதைகளில் மிளிர்கின்றன. மேலும் மேலும் வெற்றிப்பெற முத்தமிழ் குழுமம் உங்களை வாழ்த்துகிறது.

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...