//"ஆம்! இந்த சிறையிலிருந்து இன்று ..." என்றது பதில்!//தனிமையின் கொடுமை தகிக்கின்ற வரிகள்...//என்று வரைஎன்றறியா உறவு//தொடரும் உறவைஅறுத்திட வழியறியாதஅயர்வைச் சொல்லும் வரிகள்...அற்புதம் சுரேஷ்!
என் உணர்வுகளை வாசித்த உங்களின்எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...
//"ஆம்! இந்த சிறையிலிருந்து இன்று ..."
ReplyDeleteஎன்றது பதில்!//
தனிமையின் கொடுமை
தகிக்கின்ற வரிகள்...
//என்று வரை
என்றறியா உறவு//
தொடரும் உறவை
அறுத்திட வழியறியாத
அயர்வைச் சொல்லும் வரிகள்...
அற்புதம் சுரேஷ்!