Wednesday, April 16, 2008

சிறைவாசம்

தலைவர்களை
புத்தக
ஆசிரியர்களாக்கிறது

தோழர்களை
நோயாளியாக்கிறது

கோடீஸ்வரனுக்கு
ஓயவுகாலமாகிறது

நிரபராதிக்கு?

1 comment:

  1. Anonymous5:25 AM

    சிறு கவிதையானாலும் சிந்தையைக் கவரும் கவிதை. பாராட்டுக்கள்!

    - கிரிஜா மணாளன்
    செயலாளர்,
    உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்கிளை,
    திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...