Saturday, February 9, 2008

இருளும் ஒளியும்

இதற்குமேல்
தோற்க மனமில்லை

இருளை அகற்ற - இனி
முயற்சிக்க மாட்டேன்

வெற்றி பெற
ஒரே ஒரு வழியை
புரிந்து கொண்டேன்

இனி
வெளிச்சத்தை
வர வைத்து
வரவேற்பேன்!

1 comment:

  1. தோல்வியால் துவண்டு
    மனச் சோர்வெனும்
    இருளிலே மருண்டு
    நிற்பவர் எல்லாம்...
    செய்ய வேண்டியது
    முயற்சி எனும்
    வெளிச்சத்தைக்
    கொண்டு வருதல்தான்!

    நல்ல கருத்து சுரேஷ்!

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...