Saturday, February 9, 2008

பிரிவினை வாதிகள்

பிரிவினை வாதிகள் என
யாரும் பிறக்கவில்லை

கொடுமையால்
புயலான
தென்றலிவர்கள்

நியாயம் என்ற
வரம் பெறும்வரை
ஓயாத
அக்னிமழை இவர்கள்!

1 comment:

  1. //கொடுமையால்
    புயலான
    தென்றலிவர்கள்//

    ரசிக்க வைக்கும் முரண்பாடுகள் சுரேஷ்!அருமை!!
    அன்புடன் அருணா

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...