Friday, January 4, 2008

நீ தேடுவது


உந்தன் பாதம் பட்டதும்
இலைகளும்
பூக்களானது!

உனது கரத்திலிருக்குமந்த
பூவில்
நீ தேடுவதும்
என்னையே!

2 comments:

  1. பூனைகுட்டியும்,முயல் குட்டியும்,மழையும்,பூங்காக்களும்,ஓவியமும்,குளிர் பானமும்,மெழுகுவர்த்தியும்,வாழ் நாள் முழுதும் கூடவே வரும்........
    அருணா

    ReplyDelete
  2. பின்னூட்டத்திற்கு
    நன்றி அருணா!

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...