Monday, May 21, 2007

பூஞ்சோலை...


புன்னகையை மறந்து விட்டது- எங்கள்
பூஞ்சோலை கிராமம்

மழை பொழிய மறுக்கிறது
முகில்களெல்லாம் இங்கு மட்டும்

தென்றலும் தொலைந்து போனது
மரங்களெல்லாம் சிலைகளாகிட

கோபத்தின் வெப்பம் தொடர்கிறது
சூரியன் கடலிற்குள் மூழ்கினபின்னும்

வெப்பம் நிலவுகிறது
நிலா மழையிலும்

தண்ணீர் வேண்டாமென்ற கோஷமிடுகிறது
வறண்ட நிலங்களெல்லாம்

என்னுயிர் காதலியே!
எங்கள் மண்ணிலுந்தன்
மலர்பாதம் முத்தமிட்டால்
பூஞ்சோலை கிராமம்
பூஞ்சோலையாகும்!

4 comments:

  1. Hi suresh
    ungal poonjolai azhagaaga eruku(kavidhai).
    edharku male umm kaaladi pada thaan vaenduma.
    fantastic poem.
    wishes from
    RadhaRose.

    ReplyDelete
  2. Hi,

    Ungal kavidhal arumaiya irundhudhu


    Janani Srivatsan

    ReplyDelete
  3. பின்னூட்டமிட்ட ராதாவிற்கும் ஜனனிக்கும் எனது நன்றி பல..

    அன்புடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  4. Anonymous11:06 AM

    பூஞ்சோலை கிராமம் பூஞ்சோலையாக வாழ்த்துக்கள்

    சுந்தர்.

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...