Tuesday, May 8, 2007

காதலிக்கு...


உன்னை விட
உன் மனதையும்
என் கண்ணீர் துடைத்த
உந்தன் விரல்களையும்
நன்றியால் நேசிக்கிறது
பார்வை இழந்த என்
காதல் கண்கள்!

3 comments:

  1. சூப்பர் அண்ணா
    வாழ்த்துக்கள், இன்னும் எழுந்துங்கள்
    சிவா @ ஸ்ரீஷிவ்..

    ReplyDelete
  2. நல்லா இருக்கு சுரேஷ்.

    ReplyDelete
  3. Anonymous1:33 PM

    Kavingare...நல்லா இருக்கு ungal kavithai.

    Vazhuthukkal!

    Rosica

    ReplyDelete

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...