tag:blogger.com,1999:blog-23106446.post4345010082782039272..comments2023-04-03T13:27:01.576+05:30Comments on என் சுரேஷின் உணர்வுகள்...: எறிந்து விட்டீர்களே...Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-23106446.post-2172267622685163502007-11-29T21:35:00.000+05:302007-11-29T21:35:00.000+05:30I see the Proffessionalism in your writings. kaal ...I see the Proffessionalism in your writings. kaal nootraanduGALUkku maelaaga kavithai ezhudhupavarai ponra saralamaana nadai ungaludayadhu. more then that I see a real poets feelings in you. vaazhththukkal.
THAMBI
Anthony Muthu+Ve Anthony Muthuhttps://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23106446.post-20480909024824435532007-08-20T16:14:00.000+05:302007-08-20T16:14:00.000+05:30அன்பிற்கினிய அல்பர்ட் அண்ண, தம்பி ராஜா, தங்கை ஜஸீல...அன்பிற்கினிய அல்பர்ட் அண்ண, தம்பி ராஜா, தங்கை ஜஸீலா,

எனது 64 வயது ஆசிரியரின் இரண்டு பற்கள் எடுக்கப்பட்டு அதைப் பற்றின கவலையில் என்னிடம் பேசினார்.

அதைத் தொடர்ந்து அவர் அந்த பற்கள் தன்னிடம் பேசினால் எப்படியிருக்குமென்று என்னிடம் எழுதச் சொல்ல அந்த எண்ணங்களை பதிவு செய்தேன். அவ்வளவே!

பின்னூட்டமிட்டு ஊக்கம் தந்த உங்கள் எல்லோருக்கு எனது நன்றி பல!

பாசமுடன்
என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23106446.post-76930800849374876942007-08-20T12:17:00.000+05:302007-08-20T12:17:00.000+05:30என்ன அண்ணா? உங்களின் சிந்தனைக்களங்கள் விருத்தியடைந...என்ன அண்ணா?

உங்களின் சிந்தனைக்களங்கள் விருத்தியடைந்துகொண்டே போகின்றனவே? நல்லதுதான்.
கவிஞனுக்கும் படைப்பாளிகளுக்கும் எல்லைக்கோடுகள் இல்லைதான்.

தங்களின் கவிதையும், பார்வையும் இரசித்துப் புன்னகைக்கவைக்கின்றன. வாழ்த்துக்கள் அண்ணா..

காதலுடன்
ராஜாAnonymoushttps://www.blogger.com/profile/03446807138326426639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23106446.post-23192958017233471272007-08-19T09:26:00.000+05:302007-08-19T09:26:00.000+05:30என்ன ஆச்சு அண்ணா பல்லு விழுந்துடுச்சா என்ன :-)?என்ன ஆச்சு அண்ணா பல்லு விழுந்துடுச்சா என்ன :-)?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23106446.post-46984706494201787862007-08-19T05:51:00.000+05:302007-08-19T05:51:00.000+05:30சுரேஷ்,என்ன இது..திடீரென்று பல்லின் மீதுகரிசனம்!சு...சுரேஷ்,
என்ன இது..திடீரென்று பல்லின் மீது
கரிசனம்!

சும்மாவா சொன்னார்கள் நம்ம முன்னோர்கள்!
பல்லுப்போனா சொல்லுப்போச்சுன்னு!
ஆனா அது..அந்தக்காலம். சும்மா கழற்றி வீசிவிட்டு
தெத்து ஆனாலும் எத்து ஆனாலும்
தத்து(பல்...பொய்ப்பல்) கட்டி
மெய்ப்பல்லா காட்டிக்கலாமே!(என்னைப்போல:)))

இது என்ன சொந்த அனுபவமா?
எங்களை என்று சொல்லும்போது
ஒன்றுக்கும் மேற்பட்ட வைரங்களை
இழந்த எஜமானர் என்று யூகிக்க முடிகிறது.
நானும்கூட இருப்பதைத் தக்கவைக்க
எவ்வளவு பாடுபட்டேன் என்று எனக்குத்தான் தெரியும்!
பல்லைப் பத்தி வல்லுவதக்குன்னு
எழுதிப்பிட்டீங்க..அடுத்து என்ன
கண்..காது..மூக்கு இப்டிப் போகுமா?

கல்லுப்போல பல்லு பெற்று
பலகாலம் வாழ்க!
ஆல்பர்ட்,
அமெரிக்கா.Albert Fernandohttps://www.blogger.com/profile/02301216479884142925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23106446.post-84672700483033358532007-08-18T15:50:00.000+05:302007-08-18T15:50:00.000+05:30Arbutham!!!Parkkal kooda manthai thanthu athanin v...Arbutham!!!
Parkkal kooda manthai thanthu athanin velipadugal sonna vitham romba arumai!Anonymousnoreply@blogger.com